Local Elections

உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் கட்சி முத்திரை பதிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறதாம். டிசம்பர் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு இருக்கும் என கூறுகின்றனர் தமிழக வெற்றிக்காக வட்டாரத்தினர். ஏற்கனவே நேர்காணல் நடத்தி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது விரைவில் அந்த பட்டியல் வெளியாகும் என்கின்றனர் அக்கட்சியினர்.

Exit mobile version