TVK Party Election

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகி வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். மேலும் 28 சார்பு அணி நிர்வாகிகளையும் நியமன ம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version