வேட்டைக்காரன் சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் “விஜய்”, அனுஷ்கா, மற்றும் பலர் நடிப்பில் 2009 திசம்பர் 18 அன்று வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2007-இல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
Release date: 18 December 2009 (India)
Director: B. Babusivan
Music director: Vijay Antony
Distributed by: Sun Pictures, Ayngaran International