Nanban

நண்பன் என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் திரீ இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இது தெலுங்கு மொழியில் ஸ்நேகிதுடு என மொழிமாற்றம் செய்யப்பட்டு 26 ஜனவரி 2012 அன்று ஆந்திராவில் வெளியிடப்பட்டது.
Release date: 12 January 2012 (India)
Director: S. Shankar
Music director: Harris Jayaraj
Adapted from: Five Point Someone

Exit mobile version