Sachin

சச்சின் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார். இது 2009 இல் வெளியான கமாண்டி இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.
Release date: 14 April 2005 (India)
Director: John Mahendran
Music director: Devi Sri Prasad

Exit mobile version