Kushi

குஷி 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார். ஜோதிகா தனது நடிப்பிற்காக, தமிழில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்சுபிரசு விருதையும் வென்றார்.

Director: S. J. Suryah
Music director: Deva

Cinematography: Jeeva

Exit mobile version