Kuruvi

குருவி என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, மணிவண்ணன், மாளவிக்கா ஆகியோரும் நடித்திருந்தனர்
Release date: 3 May 2008 (India)
Director: Dharani
Music director: Vidyasagar

Exit mobile version