Alagiya Tamil Magan

அழகிய தமிழ்மகன் என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார்
Release date: 8 November 2007 (India)
Director: Bharathan
Music director: Stephen Devassy, A. R. Rahman
Distributed by: Pyramid Saimira
Cinematography: Balasubramaniem

Exit mobile version