கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சார்பில் அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னளில் அனைவரது இல்லங்களிலும், அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
Related Posts
- Comments
- Facebook Comments
- Disqus Comments