ஷாஜகான் என்பது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் இரவியால் எழுதி இயக்கப்பட்டது. இப்படத்தில் விஜய், ரிச்சா பல்லோட் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் மற்றும் கோவை சரளா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
Release date: 14 November 2001 (India)
Director: K. S. Ravi
Music director: Mani Sharma
Written by: N. Prasanna Kumar