Release date: 1992 (India)
Director: S. A. Chandrasekhar
Producer: Shoba Chandrasekhar
Music director: M.M Srilekha நாளைய தீர்ப்பு என்பது 1992ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எசு. ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் கீர்த்தனா, சிறீவித்யா, இராதா இரவி, சரத்து பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
Related Posts
- Comments
- Facebook Comments
- Disqus Comments