மின்சார கண்ணா 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் த்ஶேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஜய் குஷ்பூ, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.
Release date: 9 September 1999 (India)
Director: K. S. Ravikumar
Music director: Deva