என்றென்றும் காதல் 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதல் திரைப்படம். விஜய், ரம்பா, ரகுவரன், பானுப்ரியா மற்றும் எம். என். நம்பியார்ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்து, இயக்கியவர் மனோஜ் பட்னாகர். இவர் கே.டி.குஞ்சுமோன் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
Initial release: 5 March 1999
Director: Manoj Bhatnagar
Music director: Manoj Bhatnagar, Manoj Gyan, S. A. Rajkumar
Written by: Crazy Mohan (dialogue)
Related Posts
- Comments
- Facebook Comments
- Disqus Comments