பத்ரி என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் பி. ஏ. அருண் பிரசாதின் இயக்கத்தில் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. பூமிகாவிற்கு இது முதல் தமிழ்ப்படமாகும். இந்தத் திரைப்படம் தம்முடு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.
Release date: 12 April 2001 (India)
Director: P. A. Arun Prasad
Music director: Ramana Gogula, Devi Sri Prasad
Based on: Thammudu (Telugu)