பூவே உனக்காக என்பது 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முரளி இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
Release date: 15 February 1996 (India)
Director: Vikraman
Music director: S. A. Rajkumar
Related Posts
- Comments
- Facebook Comments
- Disqus Comments