Movies

Ninethen Vanthaai

நினைத்தேன் வந்தாய் 1998-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் நாள் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். விஜய், ரம்பா மற்றும் தேவயானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மணிவண்ணன், சார்லி உள்ளிட்டோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்திருந்த இத்திரைப்படத்தை கே. செல்வ பாரதி இயக்கியிருந்தார். Release…

Kathaluku Mariyathai

காதலுக்கு மரியாதை 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். Release date: 19 December 1997 (India) Director: Fazil Music director: Ilaiyaraaja Based on: Aniyathipraavu (Malayalam)

Nerukku Ner

நேருக்கு நேர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். Release date: 1997 (India) Director: Vasanth Music director: Deva Cinematography: K. V. Anand

Once More

ஒன்ஸ்மோர் 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சரோஜாதேவி, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். Release date: 4 June 1997 (India) Director: S. A. Chandrasekhar…

Love Today

லவ் டுடே திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் அவர்களால் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். Release date: 9 May 1997 (India) Director: Balasekaran Music director: Shiva

Kalamellam Kathiruppen

காலமெல்லாம் காத்திருப்பேன் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், டிம்பிள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997.

Selva

செல்வா விஜய், சுவாதி, ரகுவரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

Rasigan

ரசிகன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். இப்படம் சில திரையரங்களில் 175 நாட்கள் ஓடியது. வணிக ரீதியாக வெற்றி பெற்றது. Release date: 8 July 1994 (India) Director: S. A. Chandrasekhar Production company: B. V. Combines

Senthoora Pandi

செந்தூரபாண்டி திரைப்படம் விஜய், யுவராணி நடிப்பில் 1993 ல் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயகாந்த், கவுதமி கெளரவ வேடத்தில் நடித்தனர். Initial release: 10 December 1993 Director: S. A. Chandrasekhar Production company: B. V. Combines Story by: Shoba Chandrasekhar

Nalaiya Theerpu

Release date: 1992 (India) Director: S. A. Chandrasekhar Producer: Shoba Chandrasekhar Music director: M.M Srilekha நாளைய தீர்ப்பு என்பது 1992ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எசு. ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் விசயை…