Friends
ஃப்ரண்ட்ஸ் என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் விஜய், சூர்யா முதன்மை கதைமாந்தர்களாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத்…