Movies

Vijay Biograph

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோசப் விஜய் சந்திரசேகர், பொதுவாக விஜய் என்றழைக்கப்படுகிறார். திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் பின்னணிப் பாடகி ஷோபா சந்திரசேகருக்கும் மகனாகப் பிறந்த இவர், சென்னையில் 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு வித்யா…

Kaththi

கத்தி என்பது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் நாயகராக விஜய்யும் நாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.…

Jilla

ஜில்லா 2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார். இப்படம் 2014 சனவரி 10 ஆம் திகதி தைப்பொங்கல்…

Thalivaa

தலைவா என்பது ஆகத்து 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய…

Thuppaki

துப்பாக்கி என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். Release date: 13 November 2012…

Nanban

நண்பன் என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் திரீ இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு…

Velayutham

வேலாயுதம் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு சாகச, நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். விஜய், ஹன்சிகா நடித்த இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கினார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 26, 2011 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. Release date: 26…

Kaavalan

காவலன் 2011 ஆம் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதை சித்திக் எழுதி இயக்கினார். இதில் விஜயும் அசினும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் மறு உருவாக்கம் ஆகும். ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர்…

Sura

சுறா என்பது 2010ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. சுறா விசயின் 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் Release…

Vettaikkaran

வேட்டைக்காரன் சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் "விஜய்", அனுஷ்கா, மற்றும் பலர் நடிப்பில் 2009 திசம்பர் 18 அன்று வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2007-இல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. Release date: 18 December 2009 (India)…