rajavin-parvayale
ராஜாவின் பார்வையிலே 1995 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் விஜய், அஜித் குமார், இந்திரஜா, காயத்ரி சாஸ்திரி நடித்துள்ளனர். இப்படத்தை ஜானகி செளந்தர் இயக்க இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். Initial release: 5 August 1995 Director: Janaki…