திருமலை என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது.
Release date: 24 October 2003 (India)
Director: Ramana
Music director: Vidyasagar
Distributed by: Kavithalayaa Productions

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *