புதிய கீதை என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் புதுமுகமான கே. பி. சகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்தத் திரைப்படமே அமீசா பட்டேல் நடித்த ஒரேயொரு தமிழ்த் திரைப்படம்.
Initial release: 8 May 2003
Director: Jagan
Music director: Yuvan Shankar Raja