மதுர என்பது 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரமணா மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரக்சிதா, சோனியா அகர்வால், வடிவேல், பசுபதி, சீதா போன்ற பலர் நடித்துள்ளனர்.
Release date: 19 August 2004 (India)
Director: R. Madhesh
Music director: Vidyasagar
Distributed by: Kalasangham Films